Adam – S.Hareesh – Translated from the Malayalam by Jayashree Kalathil:

Hareesh: Moustache என்னும் நாவலுக்காக JCB விருதை 2020ல் பெற்றவர்.மூன்று சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். சினிமாவிற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இரண்டு முறை சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். Jayashree Kalathil: The Sack Cloth Man என்ற சிறார் நூலை எழுதியவர். ஹரீஸின் மீஷா என்ற நூலை moustache என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். N.Prabhakaranன் Diary of a Malayalee Madman என்ற நூலும் இவரது மொழிபெயர்ப்பே. மலையாளத்தில் 2016ல் வெளிவந்த இந்த சிறுகதைத் தொகுப்பு … Continue reading Adam – S.Hareesh – Translated from the Malayalam by Jayashree Kalathil: