Young தென்கிழக்கு கொரியாவில் பிறந்தவர். சியோலில் பத்திரிகையியலும், பிரெஞ்சும் படித்தவர். முதலாவதாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வரும் இந்த நாவல் 2022 புக்கர் நெடும்பட்டியலில் இடம்பெற்றது. இந்த நாவல் Queer Literature. நான்கு பாகங்கள், நான்கு கதைகளை ஒரு மையக்கதாபாத்திரம் இணைக்கின்றது. Queer fiction எனும் போது நாம் எந்த இடம் என்பதையும் பார்க்கவேண்டும். மும்பையில் இரண்டு ஆண்கள் சேர்ந்து வாழ்வது புருவம் உயர்த்துதலுடன் போய்விடும் ஆனால் அம்பாசமுத்திரத்தில் அவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. அமெரிக்காவில் மிக … Continue reading Love in the Big City – Sang Young Park- Translated from the Korean by Anton Hur. 9/13