சாரா இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர். YA மற்றும் பெரியவர்களுக்கான திரில்லர் நாவல்கள், Fantady fiction, Cross Genre novels, தொலைக்காட்சி சீரிஸ்களுக்கான கதைகள் என்று பல Genresகளில் எழுதி வருகிறார். இதற்கு முந்தைய Behind Her Eyes என்ற இவரது நாவல் பலத்த வரவேற்பைப் பெற்றதுடன் Netflix Series ஆகவும் வெளிவந்தது. இந்த நூல் 31St March 2022ல் வெளியாகியது. எம்மாவிற்கு பலரும் பொறாமைப்படும் வகையான வாழ்க்கை. இருபது வருட மணவாழ்க்கைக்குச் சாட்சியாக இரண்டு குழந்தைகள். வீட்டு … Continue reading Insomnia – Sarah Pinborough: