All This Could Be Different – Sarah Thangam Mathews :

பெங்களூரில், மலையாளத் தம்பதிகளுக்குப் பிறந்தவர். ஓமனிலும் இந்தியாவிலும் வளர்ந்தவர். பதினேழு வயதில் அமெரிக்காவில் குடிபுகுந்தவர். இவரது சிறுகதை 2020ன் சிறந்த சிறுகதை விருதைப் பெற்றது. இவருடைய முதல் நாவலான இந்த நூல், National Book Award 2022ன் இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற ஐந்து நூல்களில் ஒன்று. அசாதாரணமானவர்களின் கதைகள் சுவாரசியமானவை. சாதாரணமானவர்களின் அசாதாரணக்கதைகளும் ஈர்க்கக்கூடியவை.சாதாரணமானவர்களின் சாதாரணக் கதைகளை ரசிக்கும்படி எழுதுவது கடினம்.அதைத் தான் இந்த நாவலில் செய்திருக்கிறார் சாரா. ஸ்நேகாவின் பதினான்கு வயதில் அவளது குடும்பம் அமெரிக்காவிற்குப் … Continue reading All This Could Be Different – Sarah Thangam Mathews :