The Seven Moons of Maali Almeida by Shehan Karunatilaka: Booker Long list 2022 -6/13:

கருணாதிலகா ஒரு இலங்கை எழுத்தாளர். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இவரது முதல் நாவலான China Manக்குப் பிறகு எழுதிய இந்த நாவல் புக்கர் 2022 நெடும்பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது. இரண்டு நாவல்கள் மூலம் இவர் இலங்கையின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராகிறார். The Dirty Dust என்ற ஐரிஸ் நாவல் முழுவதுமேகல்லறையில் இருக்கும் பிணங்கள் பேசிக்கொள்வது. இந்த நாவலில் கதைசொல்லியே பிணம் தான். அவனுடன் கொலைசெய்யப்பட்ட பலருக்கு நடுவே திடீரென விழிக்கும் அவனுக்கு தான் உயிருடன் இருக்கிறோமா அல்லது இறந்து … Continue reading The Seven Moons of Maali Almeida by Shehan Karunatilaka: Booker Long list 2022 -6/13: