இந்தியச் சாயலுடன் ஒரு ஆப்பிரிக்க மாதா!

ட்டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.இவரது சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி என்கின்ற நூல் மூலம் பரவலாக தமிழ்நாட்டில் அறியப்பட்டார். இலங்கையின்ராஜனி ராஜசிங்கத்தின் கொலையை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. ஆங்கிலேயர்கள் ஆப்பிரிக்காவில் ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக கூட்டிச்சென்று, அங்கேயே தங்கிவிட்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைப் பெண்ணாகிய தாராவிஸ்வநாத் என்கின்ற பெண்ணின் கதை இது, கூடவே மனித இனத்தில் மற்றுமொரு கறைபடிந்த, உகாண்டா தினங்கள் குறித்த வரலாறு. தாராவுடன் பேனா நண்பராக இருந்த, மனதுக்குள் அவளைக் … Continue reading இந்தியச் சாயலுடன் ஒரு ஆப்பிரிக்க மாதா!