A Righteous Man – Tochi Onyebuchi:

பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரிட்டனிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு சென்று கடவுளின் அருமைபெருமைகளைக் கற்பிக்கச் சென்ற Missionary ஒருவர், வேறொரு பாடத்தைக் கற்றுக் கொள்வதே கதை. அவர் மனைவிக்கு எழுதும் தொடர் கடிதங்கள் கதையைச் சொல்கின்றன. Optimistic ஆகத் தொடங்கும் மனநிலை Pessimistic ஆக முடிகிறது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குச் சென்று அவர்களை civilize செய்வது, இவர்கள் கடவுளை அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது போன்றவற்றிற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? 2021ல் குழந்தைத் திருமணத்தடை சட்டத்தை விவாதிக்கும் … Continue reading A Righteous Man – Tochi Onyebuchi: