Recitatif – Toni Morrison :

அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர். கறுப்பின எழுத்தாளரான இவரது கதைகளில் பெரும்பாலும் கருப்பினப் பெண்களே முக்கிய கதாபாத்திரங்கள். பதினோரு நாவல்கள் எழுதிய இவரது ஒரே சிறுகதையிது, பிப்ரவரி 2022ல் முதன்முறையாகப் புத்தகமாக வெளிவருகிறது. இவரது நாவல்களைப் படிக்க விரும்புபவர்கள் The Bluest Eye அல்லது Beloved நாவலில் இருந்து ஆரம்பிக்கலாம். நோபல், புலிட்சர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்ற இவர் 2019ல் மறைந்தார். Twyla and Roberta இருவரும் முதல் முதலாகப் பார்த்துக் கொண்டது அனாதை இல்லத்தில்.ஒருவர் Black … Continue reading Recitatif – Toni Morrison :