Nireeswaean – V.J.James- Translated from the Malayalam by Ministhy.S:

V J James: செங்கனாச்சேரியில் பிறந்தவர். விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சிமையத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தவர். ஏழு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகளை இதுவரை எழுதியுள்ளார். வயலார் விருது, சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளை வென்றவர். Ministhy S: உத்தரப்பிரதேசத்தில் I A S officer ஆகப் பணிபுரிபவர். மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். K R Meera வின் சில நாவல்கள் உட்பட பல நூல்களை மலையாளத்தில் இருந்து … Continue reading Nireeswaean – V.J.James- Translated from the Malayalam by Ministhy.S: