Kaikeyi – Vaishnavi Patel

வைஷ்ணவி பட்டேல் சிக்காகோவில் வளர்ந்தவர். சட்டக்கல்லூரி மாணவர். ஏற்கனவே சிறுகதைகள் சில எழுதிய இவரது முதல் நாவல் இந்த நூல். பாட்டி சிறுவயதில் கூறிய ராமாயணக்கதையின் கைகேயியை பற்றிய நூல்களை இவர் வருடக்கணக்கில் தேடிப் பார்த்திருக்கிறார்.அது கிடைக்காததால் தானே எழுதினேன் என்று கூறும் இவருடைய இந்த நூல் Newyork Times Best sellersல் தொடர்ந்து வெளிவருவது Indian mythology மேல் அமெரிக்காவில் இருக்கும் ஈர்ப்பா! இந்த நூலுக்காக இவர் கற்பனைக் குதிரையை நம் ஆட்கள் போல் தட்டிவிடவில்லை. … Continue reading Kaikeyi – Vaishnavi Patel