The Book Of Mother – Violaine Huisman – Translated from the French by Leslie Camhi: 7/13

Violaine பாரிஸில் 1979ல் பிறந்தவர். இருபது வருடங்களுக்கு மேலாக நியூயார்க் நகரத்தில் வசிப்பவர். இது இவருடைய முதல் நாவல். பிரெஞ்சில் எழுதப்பட்டுப் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற இந்த நூல் இந்த ஆண்டு புக்கர் நீண்ட பட்டியலிலும் இடம்பெற்றது. Violaineன் இந்த நாவல் ஒரு auto fiction. அவரது அம்மாவின் கதையை எழுதிய பின் அதை எவ்வாறு திருத்தி அமைப்பது என்று தெரியாமல் சில வருடங்கள் திணறியிருக்கிறார். பின் முதல் குழந்தை பிறந்து … Continue reading The Book Of Mother – Violaine Huisman – Translated from the French by Leslie Camhi: 7/13