டார்லிங் என பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்- லட்சுமிஹர்:

ஆசிரியர் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் உள்ள கீழ்செம்பட்டியில் பிறந்தவர். பொறியியல் மற்றும் படத்தொகுப்பில் பட்டம் பெற்றவர்.திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் இயங்கி வருகிறார். இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பின் கதைகளை வாசித்து முடித்ததும், முதலில் தோன்றுவது லட்சுமிஹர் கதைகளை அதன் போக்கில் விட்டுவிட்டு, வேடிக்கை மட்டும் பார்க்கிறார் என்பதே. என்னுரையில் அவரும் அதை உறுதி செய்திருக்கிறார். கதைக்களங்களில் மட்டுமல்ல, சொல்லும் யுத்தியில், உள்ளடக்கங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டிருக்கும் கதைகள். தொகுப்பின் முதல் இரண்டு … Continue reading டார்லிங் என பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்- லட்சுமிஹர்:

ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்- லட்சுமிஹர்:

ஆசிரியர் குறிப்பு: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர். திண்டுகல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. தற்போது திரைப்படத்துறையில் Visual Editor ஆகப் பணிபுரியும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது. பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் அதிகபட்ச Varietyஐக் கொண்டு வந்திருக்கிறார் லட்சுமிஹர். ஆப்பிள் பாக்ஸ் திறமைவாய்ந்த Assistant Directorன் Sentimental கதை. அதற்கடுத்த கதை 'கடிந்து' Metafiction story, கடைசியில் சற்றே பகடி இருக்கிறது. ஸெல்மா சாண்டாவின்……. Author surrogate வகையைச் சார்ந்தது. இளவரசி ஆயிஷா … Continue reading ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்- லட்சுமிஹர்: