All The Lovers In The Night – Mieko Kawakami- Translated from the Japanese by Sam Bett and David Boyd:

Kawakami டோக்கியோவில் வசிப்பவர். கவிதைகளின் மூலம் அறிமுகமான இவர் Breasts and Eggs என்ற நாவலின் மூலம் உலக வாசகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவரது Heaven நாவல் 2022ன் புக்கர் இறுதிபட்டியலில் ஒன்று. இந்த நாவல் மே 12, 2022 அன்று வெளியாகியது. புத்தகத்தில் இருந்து: " சிலர் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், ஆனால் வெற்றிகரமானவர்கள் இல்லை. பலர் வெற்றிகரமான எழுத்தாளர்கள் ஆனால் சிறந்த எழுத்தாளர்கள் இல்லை. இது எல்லா இடங்களிலும் உள்ளது தான். நம்மைப் போன்ற பெண்களுக்கு … Continue reading All The Lovers In The Night – Mieko Kawakami- Translated from the Japanese by Sam Bett and David Boyd:

Heaven – Mieko Kawakami- translated by Sam Bett and David Boyd: Booker Longlist 2022- 1/13

Osakaவில் பிறந்தவர். கவிஞராக இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தவர். இவர் படைப்புகளில், கவிதை நடை, பெண்ணுடலின் மீதான ஆழ்ந்தபார்வை, புதிய சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் முதலியன நிறைந்திருக்கும். இவர் முதன்முதலில் Breast and Eggs என்ற நூல் மூலம் உலகவாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தார். இந்த நாவல் ஜூன் 2021ல் வெளியாகியது. Kojimaவின் அப்பாவை விவாகரத்து செய்து வேறு பணக்காரர் ஒருவரை மணந்து கொள்கிறார் அவளது அம்மா. அப்பாவின் அன்பும் அவரிருக்கும் வறுமைநிலையும் Kojimaவை குற்றஉணர்வில் சாப்பிடாமல், உடலை சுத்தம் … Continue reading Heaven – Mieko Kawakami- translated by Sam Bett and David Boyd: Booker Longlist 2022- 1/13