புக்கர் இன்டர்நேஷனல் 2022:

புக்கர் விருதுகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று மேன் புக்கர் மற்றொன்று மேன் புக்கர் இன்டர்னேஷனல். முதலாவது நேரடி ஆங்கிலத்தில் எழுதிய நூல்களிலிருந்தும், இரண்டாவது வேறுமொழியில் எழுதப்பட்டுப்பின் ஆங்கிலத்தில் மொழிசெய்யப்பட்டவைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவ்விருதுகளில் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் பங்கு பெறலாம், கடந்த ஆண்டில் வெளியாகிய நூலாக இருக்கவேண்டும். புக்கர் இன்டர்னேஷனல் விருது புனைவிலக்கியத்திற்கான(நாவல், சிறுகதைகள்) உயரிய விருதாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசு போல் மர்மமான முறையில் நடைபெறாமல் எல்லாமே ஆரம்பத்தில் இருந்து வெளிப்படையாக இருப்பது இந்த … Continue reading புக்கர் இன்டர்நேஷனல் 2022:

புக்கர் இன்டர்னேஷனல் 2022

புக்கரின் இரு விருதுகளில் புக்கர் இன்டர்னேஷனல் கூடுதல் சிறப்பு. உலகெங்கிலும் இருந்து பல நாடுகளில் இருந்து மொழிபெயர்ப்பு நூல்கள் போட்டிக்கு வருவதே முக்கிய காரணம். இம்முறை இந்தி மூலத்தில் இருந்து முதல்முறையாக புக்கர் பட்டியலில் ஒரு நூல் இடம்பெற்று, விருதையும் வென்றுவிட்டது. நான்கு கண்டங்களில், பன்னிரண்டு நாடுகளில் இருந்து, பதினோரு மொழிகளில் எழுதப்பட்ட பதிமூன்று நூல்கள் இவை. இறுதிப்பட்டியல்: 1.Tomb of Sand - Geethanjali Shree- கீதாஞ்சலி மணிப்பூரியில் பிறந்து உத்திரப்பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர். … Continue reading புக்கர் இன்டர்னேஷனல் 2022