If You Are Lonely and You Know It – Yiyun Li:

Quote from the story: ““There is never as good a parent as the one who doesn’t give birth to a child,”” தனிமை என்பது Yiyun Liயின் கதைகளில் மீண்டும் மீண்டும் வரும் விஷயம். தன்னுடைய Ambitionக்காக சின்னவயது மகனை தோழியின் பொறுப்பில் விட்டு (கைவிட்டு) செல்வதும், அவள் மகன் வளர்ந்து பெரியவனாகி அறுபத்தி இரண்டு வயதில், விவாகரத்து செய்த இரண்டாவது மனைவியின் பெண்ணுக்காக (Some time step daughter!) … Continue reading If You Are Lonely and You Know It – Yiyun Li:

The Book of Goose by Yiyun Li :

Li சீனாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரிபவர். A Public Space எனும் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள் முதலியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது ஐந்தாவது நாவலான இது 20/9/2022 அன்று வெளியானது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான பிரஞ்சு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்கனைத் திருமணம் செய்து கொண்டு, பென்சில்வேனியாவின் ஒரு பண்ணையில், கணவன் வீட்டாரின் நகைப்புக்குள்ளாகும், குழந்தைகள் இல்லாத, வாத்துகளுடன் பொழுதைக் கழிக்கும் இருபத்தேழு வயதுப் பெண்ணுக்கு, அவன் அம்மாவிடமிருந்து … Continue reading The Book of Goose by Yiyun Li :