Whale by Chun Myung-Gwan – translated from The Korean by Kim Chi-Young: Booker Longlist 3/13:

Chun கொரிய எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். இதுவரை மூன்று நாவல்களை எழுதியுள்ள இவரது முதல் நாவல் இது. 2003ல் எழுதப்பட்டு, இந்த வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, புக்கர் நெடும் பட்டியலிலும் சேர்ந்து விட்டது. புக்கர் இன்டர்னேஷனல் நெடும் பட்டியலை வாசிப்பது உண்மையில் ஆனந்தம். எவ்வளவு வித்தியாசமான கதைகளை, உலகங்களை இவை கொண்டு வந்து சேர்க்கின்றன என்பதற்கு அளவேயில்லை. இந்த நூலை கொரியர்கள் நவீன கிளாசிக் என்று புகழ்கிறார்கள். வடக்கு- தெற்கு போருக்கு சற்று முன்பு, பதிமூன்று … Continue reading Whale by Chun Myung-Gwan – translated from The Korean by Kim Chi-Young: Booker Longlist 3/13: