Alison அமெரிக்காவின் பிரபல திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர். பதினோரு நாவல்களை எழுதியவர். எட்கர் விருதைப் பெற்றவர்.

லைலா, நோலன் தம்பதிகள் இருவருமே ஹாலிவுட்டின் பிரபல சினிமா நட்சத்திரங்கள். இருவருக்குமிடையே ஒரு ஆஸ்கார், நான்கு Gilden Globes விருதுகளைப் பகிர்ந்து கொண்டவர்கள். இவர்களது ஒரே மகள் கடத்தப்படுகிறாள். பல இரகசியங்கள் வெளியாகப் போகின்றன.

Allison நல்ல எழுத்தாளர். ஆனால் இது சுமாரான கதை. Fortune telling, Superstition எல்லாமே ஆசியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு சென்றவை. இப்போது நம்மை விட அங்கே அதிகம் நம்புகிறார்கள். கடத்தல் கதையில் விறுவிறுப்பு அதிகம் லாஜிக் குறைவு.

Leave a comment